“திரை உலகிற்கு கிடைத்த முக்கிய இயக்குநர் வெற்றிமாறன்”- இளையராஜா
வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதைகள் கொண்டவை. திரை உலகிற்கு கிடைத்த முக்கிய இயக்குநர் வெற்றிமாறன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் ஆடியோ மற்றும்...