இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது. இணையதளத்தின் வளர்ச்சி எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, இணைய வழிக் கொள்ளையும் அதிவேகமாகவே நடந்துவருகிறது. ”கார்டு மேலே இருக்க…
View More ரூ.5000 கொடுத்தால் ரூ.50,000 கிடைக்கும்..விளம்பரத்தை பார்த்து சிக்கிய நபர்..அட்வைஸ் கொடுத்த போலீஸ்Tenkasi
வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகை
தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சாங்குளம் சுற்று வட்டார பகுதிகளில்…
View More வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகைஇடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்; கிராமவாசிகள் அச்சம்
இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து…
View More இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்; கிராமவாசிகள் அச்சம்ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு!
ஆலங்குளத்தை அடுத்த சண்முகாபுரம் கிராமத்தில் மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கிராமம் சண்முகாபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின்…
View More ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு!கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிருடன் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து…
View More கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்புதென்காசி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகளுக்காக 4 நீர் தேக்கங்கள் திறப்பு!
தென்காசி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகளுக்காக 4 நீர் தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள ராமநதி நீர்த்தேக்கத்தை திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர்…
View More தென்காசி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகளுக்காக 4 நீர் தேக்கங்கள் திறப்பு!தென்காசி-செங்கோட்டை ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நவீன கண்காணிப்பு கருவி!
கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு 5 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் கடந்தாண்டு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து ஓரளவு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது. மேலும்…
View More தென்காசி-செங்கோட்டை ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நவீன கண்காணிப்பு கருவி!வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!
தென்காசியில் ஆலங்குளம் தினசரி சந்தைப் பகுதி வியாபாரிகளிடம், பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளர் ஹரி நாடார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில், அந்தக்…
View More வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!நியாய விலை கடையில் தரம் இல்லாத கடலை விற்பனை… கடலையை கூவி கூவி விற்ற நபரால் பரபரப்பு!
நியாய விலை கடையில் வழங்கப்பட்ட தரம் இல்லாத கடலையை தெருவில் கூவி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூரில் உள்ள நியாய விலை கடையில் பொது விநியோகம் செய்யப்பட்ட…
View More நியாய விலை கடையில் தரம் இல்லாத கடலை விற்பனை… கடலையை கூவி கூவி விற்ற நபரால் பரபரப்பு!