100 நாட்களை கடந்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வில் மாற்றம் இல்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல் மற்றும்…
View More விண்ணை எட்டும் பெட்ரோல் விலை..100 நாட்களை கடந்தும் மாற்றம் இல்லைdiesel price
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மநீம சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மையம் துணைத்தலைவர் மௌரியா…
View More பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மநீம சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூபாயை நூறு ரூபாயை நெருங்க இன்னும் 18 காசுகள் மீதமுள்ளது. மே மாதம் முதல் பெட்ரோல் விலை தொடர்ந்து…
View More பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்றுமுதல் போராட்டம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நாடு தளவிய அளவில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு போராட்டம் நடத்துகின்றன. இதுதொடர்பாக, விசிக தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன்…
View More பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்றுமுதல் போராட்டம்தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் சதம் அடித்த பெட்ரோல் விலை!
பிற மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி உள்ளது. இதற்கு சாத்தான்குளம் வர்த்தக…
View More தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் சதம் அடித்த பெட்ரோல் விலை!பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி…
View More பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலை கடந்த 16 நாட்களாக மாற்றமில்லாமல் உயர்த்தப்பட்ட ஒரே விலையில் தொடர்ந்து விற்பனைச் செய்யப்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை,கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி…
View More 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை