தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்- முன்னாள் அமைச்சர் தங்கமணி

கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். …

View More தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்- முன்னாள் அமைச்சர் தங்கமணி

அடுத்த தேர்தல் எப்ப வரும் என மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர் – முன்னாள் அமைச்சர் சாடல்

அடுத்த தேர்தல் எப்பவரும் என அரசு ஊழியர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் காத்து கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.   மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு,…

View More அடுத்த தேர்தல் எப்ப வரும் என மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர் – முன்னாள் அமைச்சர் சாடல்

மின்வெட்டு மாயத்தோற்றம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

திமுக ஆட்சி அமைந்தவுடன் தான் மின் வெட்டு ஏற்படுவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல் 6 ம்  தேதி முதல்…

View More மின்வெட்டு மாயத்தோற்றம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சாரத்துறையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை: தங்கமணி

தணிக்கை துறையின் அறிக்கையில் மின்சாரத்துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஊழல் நடைபெறவில்லை என்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்சாரத்துறையில் ஊழல்…

View More மின்சாரத்துறையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை: தங்கமணி

அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அமைச்சர் தங்கமணி தேர்தல் பரப்புரை

குமாரப்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில், அமைச்சர் தங்கமணி, அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 3 வது முறையாக அதிமுக சார்பில் அமைச்சர் தங்கமணி…

View More அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அமைச்சர் தங்கமணி தேர்தல் பரப்புரை

’மின்சார வாரியம் தனியார்மயமாகாது’- அமைச்சர் தங்கமணி!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவித்தார். ஆனாலும் கூட தொழிற்சங்கங்கள்…

View More ’மின்சார வாரியம் தனியார்மயமாகாது’- அமைச்சர் தங்கமணி!