ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் துறையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வரும் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
View More ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் – திருநெல்வேலி டவுன் முன்னாள் காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட்!retired
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை – உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!
நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
View More ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை – உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!#sports | சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மொயின் அலி!
இங்கிலாந்துக்கு அணிக்காக விளையாடி வந்த மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வயதான மொயீன், ஆஸ்திரேலியாவுக்கு…
View More #sports | சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மொயின் அலி!புதிய ராணுவத் தலைமை தளபதியாக உபேந்திர திவேதி இன்று பதவியேற்பு!
இந்திய ராணுவத் தலைமை தளபதியாகப் பொறுப்பு வகித்த மனோஜ் பாண்டே ஓய்வு பெற்ற நிலையில், புதிய ராணுவ தளபதியாக உபேந்திர திவேதி இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியான மனோஜ் பாண்டேவின்…
View More புதிய ராணுவத் தலைமை தளபதியாக உபேந்திர திவேதி இன்று பதவியேற்பு!ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!
16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று வந்த தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று நடைபெற்ற போட்டியுடன் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய…
View More ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!தோனியை பின்பற்றி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்.!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி…
View More தோனியை பின்பற்றி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்.!நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒய்வு பெற்ற இரானுவ வீரர் பலி
மானாமதுரை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர், இருசக்கர வாகனத்தில் வரும்போது நின்றிருந்த லாரி மீது மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் ஒய்வு…
View More நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒய்வு பெற்ற இரானுவ வீரர் பலி