நடிகை பவுலின் ஜெசிகா தனது உயிரை மாய்த்து கொண்டது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதும், காதல் தோல்வி என்பதும் தெரியவந்துள்ளது. அண்மையில் வெளியான “வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக…
View More நடிகை எடுத்த விபரீத முடிவு – விசாரணையில் புதிய தகவல்Suicide
கணவர் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் விஷம் அருந்தி உயிரிழப்பு
கணவர் இறந்த 30வது நாளில் அவரின் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில்…
View More கணவர் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் விஷம் அருந்தி உயிரிழப்புபண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை சம்பவம்: கள்ளக்காதலி விஷம் குடித்ததால் பரபரப்பு
பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து அவரது கள்ளக்காதலி விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச்…
View More பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை சம்பவம்: கள்ளக்காதலி விஷம் குடித்ததால் பரபரப்புமாணவர்கள் உயிரிழக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் – வைகோ வேண்டுகோள்
நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: சென்னை, சூளைமேடு பகுதியில் வசிக்கும்…
View More மாணவர்கள் உயிரிழக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் – வைகோ வேண்டுகோள்குடும்ப வறுமை காரணமாக உயிரை மாய்த்த மாணவி
ஓமலூர் அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தனது குடும்ப வறுமையை செல்போனில் உருக்கமாகப் பேசிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே…
View More குடும்ப வறுமை காரணமாக உயிரை மாய்த்த மாணவிஆன்லைன் ரம்மி – பணத்தை இழந்த கல்லூரி மாணவர் விபரீத முடிவு
தலைவாசல் அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள…
View More ஆன்லைன் ரம்மி – பணத்தை இழந்த கல்லூரி மாணவர் விபரீத முடிவுதூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட நபரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயமடைந்த சோகம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் மன அழுத்தத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வைத்துவிட்டு உயிரிழப்பு முயன்ற பொழுது அவரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயம். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில்…
View More தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட நபரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயமடைந்த சோகம்மதிப்பெண் குறைவால் மாணவி எடுத்த விபரீத முடிவு
10ம் வகுப்பு படிக்கும் மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்ததால் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்று, 12 நாள் சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ஏரிக்கரை பகுதியில்…
View More மதிப்பெண் குறைவால் மாணவி எடுத்த விபரீத முடிவுநீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்
நீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நீட் தேர்வில் மூன்றாவது முறையாக தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக…
View More நீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு
சக்கரன்கோவில் அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குலசேகரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அமல்ராஜ்…
View More நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு