நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அருகே அரசு பள்ளி கழிவறையில் மாணவன் மர்ம மரணம் அடைந்தது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More நாமக்கல் : 14 வயது மாணவன் அரசுப் பள்ளி கழிவறையில் மர்ம மரணம்!Student death
கன்னியாகுமரியை சேர்ந்த மருத்துவ மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம்! பேராசிரியர் பரமசிவம் கைது!
கன்னியாகுமரியில் மருத்துவ மேற்படிப்பு படித்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அம்மாணவியை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்டம்…
View More கன்னியாகுமரியை சேர்ந்த மருத்துவ மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம்! பேராசிரியர் பரமசிவம் கைது!கோயில் தேர்த்திருவிழவில் கோஷ்டி மோதல்-கல்லூரி மாணவன் உயிரிழப்பு
கல்லல் கோயில் மாசிமக தேர்த் திருவிழாவில் நடந்த கோஷ்டி மோதலில் கல்லூரி மாணவனுக்குக் கத்தி குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த மாணவன் சுகந்திரன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே…
View More கோயில் தேர்த்திருவிழவில் கோஷ்டி மோதல்-கல்லூரி மாணவன் உயிரிழப்புகனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி- சென்னை உயர்நீதிமன்றம்
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை சோதனை முறையில் ஒரு மாதத்திற்கு திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம்…
View More கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி- சென்னை உயர்நீதிமன்றம்கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கு : பத்திரிக்கையாளர் திடீர் கைது
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வந்த மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி…
View More கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கு : பத்திரிக்கையாளர் திடீர் கைதுகள்ளக்குறிச்சி விவகாரம்; பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின் நீதிமன்ற காவலை வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீட்டித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை…
View More கள்ளக்குறிச்சி விவகாரம்; பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்புகுற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்- அமைச்சர் அன்பில் மகேஷ்
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த…
View More குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்- அமைச்சர் அன்பில் மகேஷ்கள்ளக்குறிச்சி வன்முறை வழக்கு; 77 பேருக்கு ஜாமீன்
கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 77 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி…
View More கள்ளக்குறிச்சி வன்முறை வழக்கு; 77 பேருக்கு ஜாமீன்24 மணி நேரத்திற்கு பிறகு மாணவனின் உடல் மீட்பு
திருச்சி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவரின் உடல் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சையது முத்துஷா மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு…
View More 24 மணி நேரத்திற்கு பிறகு மாணவனின் உடல் மீட்புகனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளித் தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி…
View More கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு