கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி- சென்னை உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை சோதனை முறையில் ஒரு மாதத்திற்கு திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம்…

View More கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி- சென்னை உயர்நீதிமன்றம்