கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை ஒப்படைக்கவில்லை எனில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் -நீதிபதி ஆவேசம்
கள்ளக்குறிச்சி மாணவியிடம் இருந்த செல்போன் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் வழக்கு தொடந்திருந்தார். மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக ஒப்படைக்கும்படி...