Tag : Sterlite Copper Company

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நாட்டிற்கு மிகப் பெரிய பின்னடைவு – அண்ணாமலை பேட்டி

Web Editor
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு  என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பாஜக கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : மக்களின் போராட்டத்திற்கு நீதிமன்றத்திலும் வெற்றி கிடைக்கும் – கனிமொழி எம்பி

Web Editor
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் புகைப்படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சுட்டில் உயிரிழந்தோர் புகைப்படத்திற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் – உச்சநீதிமன்றம் அனுமதி

Web Editor
ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை அகற்றுவதற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்டெர்லைட் பற்றி பேசிய ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Jayasheeba
ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்து தெரிவித்த ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்...
தமிழகம் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை

Web Editor
ஸ்டெர்லைட் வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் – துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மனு

EZHILARASAN D
தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை மூடல் – இத்தனை பாதிப்புகளா?

EZHILARASAN D
ஸ்டெர்லைட்  ஆலை தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செய்தி வணிகர்கள் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது. ஸ்டெர்லைட்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பைக் கண்காணிக்கப் பாகுபாடற்ற குழு அமைக்கப்படும்- உச்சநீதிமன்றம்

Halley Karthik
ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை கண்காணிக்க உச்சநீதிமன்றம் பாகுபாடற்றக்குழு அமைக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு...