“ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் நீங்கள்” – ராமதாஸ், அன்புமணியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்!

மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என மோடி தலைமையிலான மத்திய அரசை கேட்பீர்களா? என அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “ஒவ்வொரு…

View More “ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் நீங்கள்” – ராமதாஸ், அன்புமணியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்!

“ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 18004256151, 044-26280445 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்…

View More “ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!

“ரத்தகறை படிந்த கைகளில் தான் ட்விட் போட்டிருக்கிறார் #EPS” – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டு 13 அப்பாவிகளை துள்ளத் துடிக்க கொன்று ரத்தகறை படிந்த கைகளில்தான் ட்விட்டை போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவுடன் தனது ட்விட்டர் (எக்ஸ்)…

View More “ரத்தகறை படிந்த கைகளில் தான் ட்விட் போட்டிருக்கிறார் #EPS” – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!

அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

அரசு பேருந்துகளில் கட்டணம் தற்போது உயர்த்தப்படமாட்டாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். பெரம்பலூர் தனியார் பல்கலைக் கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்…

View More அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

“வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை நீட்டிக்க வேண்டும்” – ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை!

வெளிமாநிலப் பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு மேலும் 3 மாதம் உரிமத்தை நீட்டிக்குமாறு, போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள்…

View More “வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை நீட்டிக்க வேண்டும்” – ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை!

“சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ரூ.40 செலுத்தி எங்கும் செல்லலாம்” – புதிய திட்டம் அறிமுகம்!

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ரூ.40 செலுத்தி மாநகரப் பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி…

View More “சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ரூ.40 செலுத்தி எங்கும் செல்லலாம்” – புதிய திட்டம் அறிமுகம்!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் – முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்து முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 2023-2026ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் 50-வது…

View More போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் – முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

ரஜினிகாந்துடன் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் சந்திப்பு!

புதுச்சேரியில் லால் சலாம் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக…

View More ரஜினிகாந்துடன் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் சந்திப்பு!

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?-அமைச்சர் சிவசங்கர் பதில்

கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சுமார் ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆகஸ்ட்…

View More கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?-அமைச்சர் சிவசங்கர் பதில்

ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை? – அமைச்சர் பதில்

நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் கொடுத்தது போல ஆண்களுக்கும் கொடுக்க முடியாது என போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம்…

View More ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை? – அமைச்சர் பதில்