“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம்!” – உச்சநீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து, அந்த குழுவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட்…

View More “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம்!” – உச்சநீதிமன்றம் கருத்து