”மக்களின் கோபம் பாஜக ஆட்சியை சாம்பலாக்காமல் விடாது” – செல்வபெருந்தகை பதிவு!

மக்களின் கோபம் பாஜக ஆட்சியை சாம்பலாக்காமல் விடாது என தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை பதிவிட்டுள்ளார்.

View More ”மக்களின் கோபம் பாஜக ஆட்சியை சாம்பலாக்காமல் விடாது” – செல்வபெருந்தகை பதிவு!

”பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது”- செல்வப் பெருந்தகை விமர்சனம்!

இந்தியாக் கூட்டணியில் சிதறல் இல்லை என்றும் பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார்.

View More ”பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது”- செல்வப் பெருந்தகை விமர்சனம்!

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஜனநாயகத்தை சிதைக்கும் செயல் – செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

View More சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஜனநாயகத்தை சிதைக்கும் செயல் – செல்வப்பெருந்தகை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு – செல்வப்பெருந்தகை x தளப் பதிவு!

‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள் விவகாரத்தில் சதி இருக்கலாம் என செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

View More ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு – செல்வப்பெருந்தகை x தளப் பதிவு!

ஆளுநர் தனது விருப்பப்படி சட்டங்களை தடை செய்வது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது – செல்வபெருந்தகை!

ஆளுநர் தனது விருப்பபடி சட்டங்களை தடை செய்வது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More ஆளுநர் தனது விருப்பப்படி சட்டங்களை தடை செய்வது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது – செல்வபெருந்தகை!

“ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்தது யார்”? செல்வப்பெருந்தகை!

ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்தது யார் என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்தது யார்”? செல்வப்பெருந்தகை!

”அதிமுகவினர் ஆம்புலன்ஸை நிறுத்தியது மனித நேயமற்ற செயல்”- செல்வபெருந்தகை!

திருச்சி துறையூரில் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில்ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்திய சம்பவதிற்கு செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ”அதிமுகவினர் ஆம்புலன்ஸை நிறுத்தியது மனித நேயமற்ற செயல்”- செல்வபெருந்தகை!

“அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்”- காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி!

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அடுத்த பிரதமர் எங்கள் ராகுல் காந்திதான் என தெரிவித்துள்ளார்.

View More “அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்”- காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி!

“அமித்ஷா ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “அமித்ஷா ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

’பதவி நீக்க மசோதா’- ஜனநாயகத்திற்கு எதிரானது என செல்வபெருந்தகை விமர்சனம்!

பதவி நீக்க மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 

View More ’பதவி நீக்க மசோதா’- ஜனநாயகத்திற்கு எதிரானது என செல்வபெருந்தகை விமர்சனம்!