ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் – தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

View More ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் – தாக்கிக்கொண்ட மாணவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

ஆரம்பப் பள்ளி மாணவியரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய போதை ஆசாமிகள் – காவல்துறையிடம் பிடித்து கொடுத்த கிராம மக்கள்!

ஆரம்பப் பள்ளி மாணவியரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய போதை ஆசாமிகளை காவல்துறையிடம் கிராம மக்கள் பிடித்து கொடுத்துள்ளனர்.

View More ஆரம்பப் பள்ளி மாணவியரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய போதை ஆசாமிகள் – காவல்துறையிடம் பிடித்து கொடுத்த கிராம மக்கள்!

”இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

View More ”இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டுக்கோட்டை : அரசு விடுதியில் காலை உணவருந்திய 30 பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

பட்டுக்கோட்டையில் உள்ள அரசு விடுதியில் காலை உணவருந்திய 30 பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More பட்டுக்கோட்டை : அரசு விடுதியில் காலை உணவருந்திய 30 பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

மாணவரை திட்டி டிசியை கொடுத்த தலைமை ஆசிரியர்… 10ம் வகுப்பு மாணவர் மாயம் – சென்னையில் அதிர்ச்சி!

சென்னையில் 10ம் வகுப்பு மாணவர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More மாணவரை திட்டி டிசியை கொடுத்த தலைமை ஆசிரியர்… 10ம் வகுப்பு மாணவர் மாயம் – சென்னையில் அதிர்ச்சி!

“குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More “குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பிளஸ் 1 பொதுத்தோ்வு | விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்… மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கட்டணம் எவ்வளவு?

பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More பிளஸ் 1 பொதுத்தோ்வு | விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்… மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கட்டணம் எவ்வளவு?

“மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா? எனபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

பக்ரீத் பண்டிகை | கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பக்ரீத் பண்டிகை கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More பக்ரீத் பண்டிகை | கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

“மீண்டும் பள்ளிக்கு போகலாம்”… கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 2) திறக்கப்பட உள்ளன.

View More “மீண்டும் பள்ளிக்கு போகலாம்”… கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!