கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 2) திறக்கப்பட உள்ளன.
View More “மீண்டும் பள்ளிக்கு போகலாம்”… கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!Summer Vacation
கோடை விடுமுறை நிறைவு – சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடக்கம்!
ஒரு மாத கோடை விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடங்கயுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே மாதம் கோடை…
View More கோடை விடுமுறை நிறைவு – சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடக்கம்!‘கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை ’ – பள்ளிக் கல்விதுறை எச்சரிக்கை!
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்விதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வுகள் முடிந்து அனைத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொளுத்தும் வெயிலிலும்…
View More ‘கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை ’ – பள்ளிக் கல்விதுறை எச்சரிக்கை!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிப்பு! அவசர வழக்குகளை எப்போது தாக்கல் செய்யலாம் எனவும் தகவல்!
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, விடுமுறைக் கால அவசர வழக்குகளை எப்போது தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் தகிக்கிறது. நாடு முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்…
View More சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிப்பு! அவசர வழக்குகளை எப்போது தாக்கல் செய்யலாம் எனவும் தகவல்!விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது.? அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3-ந்தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 30-ந்தேதியும்…
View More விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது.? அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்புகோடை விடுமுறை; மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்
கோடை விடுமுறையில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல்…
View More கோடை விடுமுறை; மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு…
View More பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு