மக்களே உஷார்… சச்சின் பெயரில் இணையத்தில் போலி மருந்துகள் விற்பனை!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் இணையத்தில் போலி இணைய தளத்தின் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டு மருந்துகள் விற்கப்படுவதாக புகார் அளித்துள்ளார். பிரபலங்களின் படங்களை வணிக நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துவது ஒரு...