சசிகலா உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவின் உடல்நிலை…
View More சசிகலா உடல்நிலையில் தொடர் முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!Sasikala
”சசிகலா தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும்”- பிரேமலதா விஜயகாந்த்!
சசிகலா விடுதலையாகி வந்து, தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாங்காட்டில் தேமுதிகவின் செயல் வீரர்கள் மற்றும் பூத் முகவர்களின் ஆலோசனை கூட்டம்…
View More ”சசிகலா தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும்”- பிரேமலதா விஜயகாந்த்!சசிகலா சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடக்கிறது- கே.பாலகிருஷ்ணன்!
சசிகலா சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கான பாராட்டு…
View More சசிகலா சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடக்கிறது- கே.பாலகிருஷ்ணன்!சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!
சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…
View More சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!சசிகலாவிற்கு நிமோனியா பாதிப்பு; மருத்துவமனை அறிக்கை!
சசிகலா நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில், காய்ச்சல்…
View More சசிகலாவிற்கு நிமோனியா பாதிப்பு; மருத்துவமனை அறிக்கை!சசிகலா வருகைக்கு பிறகும் அதிமுக ஆட்சியே தொடரும்!
வரும் 27-ஆம் தேதிக்குப் பிறகும், அதிமுக ஆட்சியே தொடரும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட்…
View More சசிகலா வருகைக்கு பிறகும் அதிமுக ஆட்சியே தொடரும்!சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது! – மு.க.ஸ்டாலின்
சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது என, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் திமுகவின் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…
View More சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது! – மு.க.ஸ்டாலின்அதிமுகவில் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை! – முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்
அதிமுகவில் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், இன்று…
View More அதிமுகவில் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை! – முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்”சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படாது”- அமைச்சர் ஜெயக்குமார்!
சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது, என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை – கெவாடியா இடையேயான சிறப்பு விரைவு ரயிலை, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்…
View More ”சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படாது”- அமைச்சர் ஜெயக்குமார்!சிறையிலிருந்து வரும் 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு!
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017…
View More சிறையிலிருந்து வரும் 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு!