சசிகலாவின் புதிய இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த்!

சென்னை போயஸ்கார்டனில் புதிதாக கட்டப்பட்டுள்ள சசிகலாவின் இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த்  சென்றார். சென்னை போயஸ்கார்டனில் “ஜெயலலிதா இல்லம்” என்ற பெயரில் சசிகலா புதிய வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடந்தது.…

View More சசிகலாவின் புதிய இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த்!