ஆளுநர் #RNRavi அளிக்கும் தேநீர் விருந்து – அரசு சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு!

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு…

View More ஆளுநர் #RNRavi அளிக்கும் தேநீர் விருந்து – அரசு சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு!

TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்…

View More TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்!

“இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!

இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி UPSC தேர்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது…

View More “இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவி நீட்டிப்பு? வெளியான புதிய தகவல்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு நாகலாந்து ஆளுநராக இருந்தார். இவரின் பதவிக்காலம் இன்றுடன்…

View More ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவி நீட்டிப்பு? வெளியான புதிய தகவல்!

புதிய மாநகராட்சிகள் உருவாக்கல் உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

புதிய மாநகராட்சிகளை உருவாக்க வருவாய் மற்றும் மக்கள் தொகை வரம்புகளை குறைத்தல், சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை…

View More புதிய மாநகராட்சிகள் உருவாக்கல் உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம்…

View More மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில்  தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக…

View More கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை நீட்டித்து ஆளுநர் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உத்தரவிட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக 2021 முதல் ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சேலம்…

View More சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை நீட்டித்து ஆளுநர் உத்தரவு!

நாளை டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மற்றும் பாஜக மனு அளித்துள்ள நிலையில் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார்.  கள்ளக்குறிச்சி விஷ சாராய…

View More நாளை டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

“குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் செய்தி போலியானது!” – ஆளுநர் மாளிகை விளக்கம்!

குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் செய்தி போலியானது என ஆளுநர் மாளிகை விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும்…

View More “குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் செய்தி போலியானது!” – ஆளுநர் மாளிகை விளக்கம்!