குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
View More குடியரசு தினவிழா – டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு !republic day
“அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறதியேற்போம்” – தவெக தலைவர் விஜய் வாழ்த்து !
குடியரசு தினத்தையொட்டி அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறதியேற்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறதியேற்போம்” – தவெக தலைவர் விஜய் வாழ்த்து !‘அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !
குடியரசு தினவிழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ‘அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !76வது குடியரசு தினவிழா – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
குடியரசு தினத்தையொட்டி மக்களாட்சியின் விழுமியங்களைப் பேணிக் காத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம் என்று அதிமுக பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More 76வது குடியரசு தினவிழா – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!‘குடியரசு தினவிழா’ – தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !
குடியரசு தினவிழாவை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
View More ‘குடியரசு தினவிழா’ – தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !குடியரசு தினவிழா – அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு !
குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் பல்வேறு துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
View More குடியரசு தினவிழா – அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு !குடியரசு தினவிழா – சிறப்பு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
76வது குடியரசு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருதுகளை வழங்கினார்.
View More குடியரசு தினவிழா – சிறப்பு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !76வது குடியரசு தினவிழா – தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி !
நாட்டின் 76-வது குடியரசு தினவிழாவையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
View More 76வது குடியரசு தினவிழா – தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி !புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தேநீர் விருந்து – திமுக பங்கேற்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தேநீர் விருந்து – திமுக பங்கேற்புடெல்லி வந்தடைந்தார் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ!
குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ இந்தியா வந்தடைந்தார்.
View More டெல்லி வந்தடைந்தார் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ!