ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர். ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யவும், முன்னோர்களை வழிபடக்கூடிய மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும்…
View More ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடுRameshwaram
நடுக்கடலில் மீனவர் மாயம்; மீட்பு பணி தீவிரம்
மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் வீசிய சூறைக்காற்றால் நடுக்கடலில் மூழ்கியது. இதில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணியில் மரைன் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து…
View More நடுக்கடலில் மீனவர் மாயம்; மீட்பு பணி தீவிரம்ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ரவி சுவாமி தரிசனம்
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும்…
View More ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ரவி சுவாமி தரிசனம்மதுரை – ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் இயக்கம்!
மதுரை – ராமேஸ்வரம் இடையே கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் – மதுரை – ராமேஸ்வரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் வரும் ஜூன்…
View More மதுரை – ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் இயக்கம்!ராமேஸ்வரத்தில் 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள…
View More ராமேஸ்வரத்தில் 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: இறால் பண்ணைக்கு சீல்
ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்து எரித்த சம்பவத்தைத் தொடர்ந்து, இறால் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீனவப் பெண் கூட்டுப் பாலியல்…
View More மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: இறால் பண்ணைக்கு சீல்மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- உறவினர்கள் போராட்டம்
ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு.…
View More மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- உறவினர்கள் போராட்டம்பாம்பன் பால விபத்தில் தூக்கி வீசப்பட்ட நபர் மீட்பு
பாம்பன் பாலத்தில் இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நாராயணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமேசுவரம் அருகில் உள்ள பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாராயணன், முகேஷ் ஆகிய இருவரும் இன்று…
View More பாம்பன் பால விபத்தில் தூக்கி வீசப்பட்ட நபர் மீட்புரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு
இராமேஸ்வரம் அருகே ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரிப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் முன்னதாகவே ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இராமேஸ்வரம் அடுத்த ஒண்டிவீரன் நகர் பகுதியில் இன்று அதிகாலை…
View More ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்புதமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்கள்…காவலில் வைக்க உத்தரவு
இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்த 4 பேரை காவலில் வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக பெரும்…
View More தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்கள்…காவலில் வைக்க உத்தரவு