ராமநாதபுரத்தில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.!!
ராமநாதபுரத்தில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். சுங்கத் தடுப்புப் பிரிவு, ராமநாதபுரம், திருச்சி சுங்க (தடுப்பு) கமிஷனர் அலுவலகம், ஒரு மீன்பிடி படகை மறித்து, 2.5 கிலோ...