ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கான அனுமதி ரத்து செய்யப்படாதது ஏன்? அன்புமணி ராமதாஸ்!

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கான அனுமதி ரத்து செய்யப்படாதது ஏன்? அன்புமணி ராமதாஸ்!

கார் மீது மினி லாரி மோதி விபத்து – பரமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

பரமக்குடி அருகே கார் மீது மினிலாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கார் மீது மினி லாரி மோதி விபத்து – பரமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

“15 ஆண்டுகளாக தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சிக்கும் திமுக” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சிகளுக்கு திமுக கடந்த 15 ஆண்டுகளாகவே துரோகம் செய்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “15 ஆண்டுகளாக தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சிக்கும் திமுக” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

“தமிழ்நாடு முழுவதுமுள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தமிழ்நாடு முழுவதுமுள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More “தமிழ்நாடு முழுவதுமுள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

அச்சுறுத்தும் கொரோனா… ராமநாதபுரத்தில் இருவருக்கு தொற்று உறுதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

View More அச்சுறுத்தும் கொரோனா… ராமநாதபுரத்தில் இருவருக்கு தொற்று உறுதி!

பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி!

பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்றச் சென்ற சிறுவன் மின் வயரை மிதித்து மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

View More பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி!

ஜமாஅத் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஊர் நீக்கம் – தாசில்தாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜமாத் நிர்வாகத்தின் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஒருவரை ஊர் நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தில் தாசில்தாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது

View More ஜமாஅத் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஊர் நீக்கம் – தாசில்தாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ராமநாதபுரம் | நொடியில் நடந்த விபரீதம்… பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில் பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

View More ராமநாதபுரம் | நொடியில் நடந்த விபரீதம்… பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு!

ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் களைகட்டிய பங்குனி உத்திர பெருவிழா – பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு!

ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் 85வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

View More ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் களைகட்டிய பங்குனி உத்திர பெருவிழா – பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு!

“கேக்காம கொடுக்குற சாமி இது”… உத்திரகோசமங்கை கும்பாபிஷேக விழா – ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஏப்.4) உள்ளூர் விடுமுறை…

View More “கேக்காம கொடுக்குற சாமி இது”… உத்திரகோசமங்கை கும்பாபிஷேக விழா – ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை!