28.6 C
Chennai
April 25, 2024

Tag : rajyasabha

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

Web Editor
33%  மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மகளிருக்கான இடஒதுக்கீடு 2034-ம் ஆண்டு தேர்தலில் சாத்தியமாகும்: கபில்சிபல் பேட்டி!

Web Editor
2034-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும், வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கபில்சிபல் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றி கேள்வி கேட்ட திமுக எம்பி: 10 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரத்தை அளித்த மத்திய அமைச்சர்

G SaravanaKumar
மாநிலங்களவையில், நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு கேட்ட கேள்விக்கு, 10 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரத்தை மத்திய அமைச்சர் பதிலாக அளித்துள்ளார்.  இந்தியாவில் வறுமைக்...
இந்தியா செய்திகள் சினிமா

RRR, தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக் குழுக்களுக்கு மாநிலங்களவையில் வாழ்த்து!

Web Editor
ஆஸ்கர் விருதை வென்ற RRR, தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படங்களின் குழுக்களுக்கு மாநிலங்களவை கூட்டத் தொடரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளியால்...
முக்கியச் செய்திகள் இந்தியா

எம்.பி திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை! – சிரிப்பலையில் மிதந்த மாநிலங்களவை

G SaravanaKumar
நாடாளுமன்றத்தில் இன்று எம்.பி திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை, மாநிலங்களவை உறுப்பினர்களையும் சிரிக்க வைத்ததுடன், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய எம்.பி திருச்சி சிவா, உப்புமா கதை ஒன்றை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அதானி குழும விவகாரம் – நண்பகல் வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

Web Editor
அதானி குழும விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.  2023-ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

எதிர்க்கட்சிகள் கடும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

G SaravanaKumar
அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆன்லைன் சூதாட்டம் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை – ரூ.212.91 கோடி நிறுத்தி வைப்பு

EZHILARASAN D
ஆன்லைன் சூதாட்டம் மூலமாக சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அதன்படி ரூ.212.91 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டங்களில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கிறது...
முக்கியச் செய்திகள் இந்தியா

முன்கூட்டியே நிறைவடையும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

EZHILARASAN D
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 29-ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இசைஞானி இளையராஜாவிற்கு பதவியும், எதிர் கேள்வியும் !

Web Editor
குடியரசு தலைவர் நியமன மாநிலங்களவை உறுப்பினராக இசைஞானி இளையராஜாவை நியமித்துள்ளது மூலம் பட்டியலின மக்களை பாரதிய ஜனதா கட்சியானது தங்கள் பக்கம் திருப்பும் முயற்சி என்றே தெரிகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy