“எனக்கு டார்ச்சர் செய்கிறார்கள்” – சந்திர பிரியங்கா வீடியோவால் பரபரப்பு!

சந்திர பிரியங்கா இரண்டு அமைச்சர்கள் டார்ச்சர் கொடுப்பதாக வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More “எனக்கு டார்ச்சர் செய்கிறார்கள்” – சந்திர பிரியங்கா வீடியோவால் பரபரப்பு!

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது.…

View More புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம்…

View More தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!

பணிகளுக்கு இடையேயும் மகன்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த அமைச்சர்!

அமைச்சர் அலுவலகத்தில் அலுவல் கோப்பில் கையெழுத்திட்டபடியே தாயாக மகன்களுக்கு பாடம் சொல்லித் தரும் புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு ஆளும்…

View More பணிகளுக்கு இடையேயும் மகன்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த அமைச்சர்!

புதுவையை சிங்கப்பூராக்க நினைத்தேன்; ஆனால் முடியவில்லை- முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரியை சிங்கப்பூராக ஆக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நிர்வாக சிக்கல்களால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி, புதுவை…

View More புதுவையை சிங்கப்பூராக்க நினைத்தேன்; ஆனால் முடியவில்லை- முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்; என்.ஆர்.காங்-க்கு சுயேட்சை ஆதரவு

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் சுயேட்சை உறுப்பினர்கள் 3 பேர் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புதுச்சேரி ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல்…

View More மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்; என்.ஆர்.காங்-க்கு சுயேட்சை ஆதரவு

புதுச்சேரி சபாநாயகராகிறார் பாஜக எம்.எல்.ஏ செல்வம்!

புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக சட்டமன்ற பாஜக எம்.எல்.ஏ செல்வம் போட்டியின்றி தேர்வாகிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக சார்பில், சபாநாயாகர் வேட்பாளராக பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வம் முன்னிறுத்தப்பட்டார். இவரை முதலமைச்சர் ரங்கசாமி…

View More புதுச்சேரி சபாநாயகராகிறார் பாஜக எம்.எல்.ஏ செல்வம்!

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி!

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்களை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் 6 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை…

View More புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி!

காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்படவில்லை : ரங்கசாமி!

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்படவில்லை என என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம் சாட்டி உள்ளார். புதுச்சேரி, கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில்…

View More காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்படவில்லை : ரங்கசாமி!

புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி தேர்வு!

புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்து அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து…

View More புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி தேர்வு!