#HemaCommitteeReport | கேரள நடிகைகள் பாலியல் புகார்! ஏழு பேர் கொண்ட சிறப்பு குழு அமைப்பு!

கேரள திரைத் துறை பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க 7 அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான…

View More #HemaCommitteeReport | கேரள நடிகைகள் பாலியல் புகார்! ஏழு பேர் கொண்ட சிறப்பு குழு அமைப்பு!

உதவித் தொகையிலிருந்து கடன் தவணைகளை பிடித்தம் செய்யும் வங்கிகள் – பினராயி விஜயன் கண்டனம்!

நிலச்சரிவிற்காக மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண நிதியிலிருந்து, கடனுக்கான தவணையை கேரள கிராமின் வங்கி பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய…

View More உதவித் தொகையிலிருந்து கடன் தவணைகளை பிடித்தம் செய்யும் வங்கிகள் – பினராயி விஜயன் கண்டனம்!

வயநாடு நிலச்சரிவு: “நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி!” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

வயநாடு மாவட்டம் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார். இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை…

View More வயநாடு நிலச்சரிவு: “நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி!” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

“இறுதிக்கட்டத்தில் வயநாடு பேரிடர் மீட்புப் பணிகள்.. இன்னும் 206 பேரை காணவில்லை..” – பினராயி விஜயன் பேட்டி!

பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இன்னும் 206 பேரை காணவில்லை எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், “இதுவரை…

View More “இறுதிக்கட்டத்தில் வயநாடு பேரிடர் மீட்புப் பணிகள்.. இன்னும் 206 பேரை காணவில்லை..” – பினராயி விஜயன் பேட்டி!

நிலச்சரிவுப் பகுதிகளில் விஞ்ஞானிகள், நிபுணர்களுக்கு தடையா? உண்மை என்ன?

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல விஞ்ஞானிகளுக்கு தடை விதித்துள்ளதாக கூறும் செய்தி தவறானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை,…

View More நிலச்சரிவுப் பகுதிகளில் விஞ்ஞானிகள், நிபுணர்களுக்கு தடையா? உண்மை என்ன?

ஒரு வாரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்ததாக கூறிய அமித்ஷா! குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பினராயி விஜயன்!

  கேரளாவில் ஏற்பட்ட பேரிடர் குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். …

View More ஒரு வாரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்ததாக கூறிய அமித்ஷா! குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பினராயி விஜயன்!

வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண நிதி ரூ.5 கோடிக்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான…

View More வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!

“வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!

வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…

View More “வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!

“வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்திக்காத பெரும் துயர நிகழ்வு” – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை!

வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது.…

View More “வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்திக்காத பெரும் துயர நிகழ்வு” – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் : 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!

மத்திய பட்ஜெட்டில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் இன்று ( ஜூலை 27…

View More பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் : 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!