“அதிமுக தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிப்பு!” – தேவநேயன் அரசு குற்றச்சாட்டு

அதிமுக – வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில்…

View More “அதிமுக தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிப்பு!” – தேவநேயன் அரசு குற்றச்சாட்டு

அதிமுகவின் தேர்தல் அறிக்கை | முக்கிய அம்சங்கள்…

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 1) ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும். 2) உச்சநீதிமன்ற…

View More அதிமுகவின் தேர்தல் அறிக்கை | முக்கிய அம்சங்கள்…

மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.3,000 | சுங்கச்சாவடிகளுக்கு NO | -வெளியானது அதிமுகவின் தேர்தல் அறிக்கை!

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். கடந்த 2019ம் ஆண்டை போலவே,  இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.  தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஒரே கட்டமாக…

View More மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.3,000 | சுங்கச்சாவடிகளுக்கு NO | -வெளியானது அதிமுகவின் தேர்தல் அறிக்கை!

மக்களவைத் தேர்தல் 2024 | இன்று வெளியாகிறது தேமுதிக வேட்பாளர் பட்டியல்!

தேமுதிக-வின் வேட்பாளர் பட்டியலை  இன்று  நண்பகல் 12.30 மணி அளவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம்…

View More மக்களவைத் தேர்தல் 2024 | இன்று வெளியாகிறது தேமுதிக வேட்பாளர் பட்டியல்!

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? முழு விவரம் இதோ!

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? என்பது குறித்த முழு விவரத்தை அக்கட்சி வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் அனைத்துக்…

View More தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? முழு விவரம் இதோ!

“10 கால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல வழியில்லாமல் திமுக-வை விமர்சிப்பதுதான் பாஜக-வின் பரப்புரை ஃபார்முலா!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பத்தாண்டு கால ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்பதைச் சொல்வதற்கு எதுவுமில்லாமல் தி.மு.க.வை விமர்சிப்பது தான் பா.ஜ.க.வின் பரப்புரை ஃபார்முலாவாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக திமுக…

View More “10 கால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல வழியில்லாமல் திமுக-வை விமர்சிப்பதுதான் பாஜக-வின் பரப்புரை ஃபார்முலா!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி” -அண்ணாமலை

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் பணிகள் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சென்னை…

View More “தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி” -அண்ணாமலை

திருச்சியிலிருந்து தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 22-ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு மக்களவைக்கான தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி…

View More திருச்சியிலிருந்து தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்…எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல், புதிய தமிழகத்திற்கு தென்காசி தொகுதிகள் ஒதுக்கீடு!

அதிமுக கூட்டணிக் கட்சிகளான தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்…

View More அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்…எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல், புதிய தமிழகத்திற்கு தென்காசி தொகுதிகள் ஒதுக்கீடு!

நாதக-வின் 40 வேட்பாளர்கள் மார்ச் 23-ம் தேதி அறிமுகம்!

மக்களவை தேர்தலில் நாதக சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் வரும் மார்ச் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து நாம் தமிழர் கட்சி…

View More நாதக-வின் 40 வேட்பாளர்கள் மார்ச் 23-ம் தேதி அறிமுகம்!