தெலங்கானாவில் தொழிலாளர்களின் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
View More தெலுங்கானா : தொழிலாளர்களின் வேலை நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு!Working Hours
கர்நாடகாவில் பணி நேரம் அதிகரிப்பு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
கர்நாடகா அரசின் பணி நேரம் அதிகரிப்பு முயற்சிக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
View More கர்நாடகாவில் பணி நேரம் அதிகரிப்பு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!“சாத்தியமற்றது” – 90 மணிநேர வேலை குறித்து BharatPe CEO நளின் நேகி கருத்து!
வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்வதில் நம்பிக்கை இல்லை என பாரத்பே தலைமை நிர்வாக அதிகாரி நளின் நேகி கருத்து தெரிவித்துள்ளார்.
View More “சாத்தியமற்றது” – 90 மணிநேர வேலை குறித்து BharatPe CEO நளின் நேகி கருத்து!“என் மனைவியை பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன்” – 90 மணி நேர வேலை குறித்த கருத்துக்கு ஆனந்த் மஹிந்திரா பதிலடி!
ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலைபார்க்க வேண்டும் என்ற எல்&டி தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனின் கருத்துக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது மனைவியை பார்த்துக்கொண்டே இருப்பதை விரும்புவதாக பதிலளித்துள்ளார்.
View More “என் மனைவியை பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன்” – 90 மணி நேர வேலை குறித்த கருத்துக்கு ஆனந்த் மஹிந்திரா பதிலடி!“90 மணிநேர வேலை அவசியம்… எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தையே பார்ப்பீர்கள்?” – விமர்சனத்திற்குள்ளாகும் எல்&டி தலைவரின் கருத்து!
லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலைபார்க்க வேண்டும் எனக்கூறிய கருத்து கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. “ஒருவர் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும்” என்ற…
View More “90 மணிநேர வேலை அவசியம்… எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தையே பார்ப்பீர்கள்?” – விமர்சனத்திற்குள்ளாகும் எல்&டி தலைவரின் கருத்து!கடும் வெப்பம்; பணி நேரத்தை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
கடும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.…
View More கடும் வெப்பம்; பணி நேரத்தை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்