“இணையவழி ஆபாச தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டேக்கு எம்.பி.கனிமொழி ஆதரவு!

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேக்கு எம்.பி. கனிமொழி ஆதரவு தெரிவித்திருப்பதோடு, இணையவழி ஆபாச தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ் பொறுப்பு…

View More “இணையவழி ஆபாச தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டேக்கு எம்.பி.கனிமொழி ஆதரவு!

“X தளத்திலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன்” – வருண்குமார் ஐபிஎஸ் அறிவிப்பு!

எக்ஸ் சமூக வலைத்தளத்திலிருந்து தானும், தனது மனைவியும் தற்காலிகமாக வெளியேறுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.  அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறை குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.…

View More “X தளத்திலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன்” – வருண்குமார் ஐபிஎஸ் அறிவிப்பு!

“சிவராமன் மரணத்தில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை” – சீமான்!

“பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் மரணத்தில், எங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை…

View More “சிவராமன் மரணத்தில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை” – சீமான்!

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி எஸ்பி வருண்குமார் வக்கீல் நோட்டீஸ்!

காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  தமிழ்நாட்டில் நிலவுகின்ற சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும், மின் கட்டண உயர்வு…

View More நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி எஸ்பி வருண்குமார் வக்கீல் நோட்டீஸ்!

மதுரையில் நாதக நிர்வாகி கொலை வழக்கு! முக்கிய குற்றவாளிகள் மேலும் 2 பேர் கைது!

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை வழக்கில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலைய எல்லையிலுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு…

View More மதுரையில் நாதக நிர்வாகி கொலை வழக்கு! முக்கிய குற்றவாளிகள் மேலும் 2 பேர் கைது!

நா.த.க. நிர்வாகி பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

மதுரை பி.பி.குளம் பகுதியில் நா.த.க. நிர்வாகி பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகரத்தில் தல்லாகுளம் காவல் நிலையம்…

View More நா.த.க. நிர்வாகி பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை! காவல்துறை தீவிர விசாரணை!

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யபட்டுள்ளார். இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலைய எல்லையிலுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு…

View More மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை! காவல்துறை தீவிர விசாரணை!

நாடு முழுவதும் 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் – 10 இடங்களை கைப்பற்றிய இந்தியா கூட்டணி!

நாடு முழுவதும் 13 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் INDIA கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றது. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல்…

View More நாடு முழுவதும் 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் – 10 இடங்களை கைப்பற்றிய இந்தியா கூட்டணி!

“திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” -மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : தமிழகத்தில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணம் மற்றும் பகுஜன்…

View More “திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” -மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமகவுக்கே உண்மையான வெற்றி!” – ராமதாஸ் அறிக்கை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கே உண்மையான வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள்…

View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமகவுக்கே உண்மையான வெற்றி!” – ராமதாஸ் அறிக்கை