“பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை!” – விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!

பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை அவர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்…

View More “பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை!” – விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!

“திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” -மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : தமிழகத்தில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணம் மற்றும் பகுஜன்…

View More “திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” -மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமகவுக்கே உண்மையான வெற்றி!” – ராமதாஸ் அறிக்கை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கே உண்மையான வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள்…

View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமகவுக்கே உண்மையான வெற்றி!” – ராமதாஸ் அறிக்கை

13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: ம.பி.யை தவிர மற்ற தொகுதிகளில் எதிர்கட்சிகள் முன்னிலை!

விக்கிரவாண்டி தொகுதி உட்பட நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் மத்திய பிரதேசம் அமர்வாரா தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் எதிர்கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. நாடு…

View More 13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: ம.பி.யை தவிர மற்ற தொகுதிகளில் எதிர்கட்சிகள் முன்னிலை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 9 மணி நிலவரப்படி திமுக முன்னிலை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி நிலவரத்தின்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்துவருகிறார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ம்…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 9 மணி நிலவரப்படி திமுக முன்னிலை!

விக்கிரவாண்டி உட்பட 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உட்பட பிற மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் 13 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.     விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ம் தேதி காலமான…

View More விக்கிரவாண்டி உட்பட 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

விக்கிரவாண்டி உட்பட 13தொகுதிகளின் இடைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உட்பட பிற மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் 13 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ம் தேதி காலமான நிலையில்,…

View More விக்கிரவாண்டி உட்பட 13தொகுதிகளின் இடைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குப் பதிவு!” – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி…

View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குப் பதிவு!” – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு! மாலை 6 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  278 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு! மாலை 6 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவு!