காவலர்கள் கட்டணமின்றி அரசுப் பேருந்தில் பயணிக்க முடியாது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நாங்குநேரி நீதிமன்றம் முன்பு…
View More “காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியாது” – போக்குவரத்துத்துறை அதிரடி!notice
கர்ப்பம் பற்றிய புத்தகத்தில் ‘பைபிள்’ எனும் வார்த்தை – நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ்!
நடிகை கரீனா கபூர் எழுதிய கர்ப்பம் குறித்த புத்தகத்தின் தலைப்பில் ‘பைபிள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ‘கரீனா கபூர் கானின்…
View More கர்ப்பம் பற்றிய புத்தகத்தில் ‘பைபிள்’ எனும் வார்த்தை – நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ்!வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் – ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸ் கனி நோட்டீஸ்!
தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக, ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு…
View More வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் – ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸ் கனி நோட்டீஸ்!தேர்தல் நடத்தை விதிமீறல் – பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப். 21 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல்…
View More தேர்தல் நடத்தை விதிமீறல் – பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!பிரதமர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்!
பிரதமரின் வாகனப் பேரணியில் மாணவர்களை பயன்படுத்திய தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாஜக சார்பில் கோவையில் மார்ச் 18 ஆம் தேதி நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி…
View More பிரதமர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்!தேர்தல் ஆணையர்கள் நியமன புதிய சட்டத்திற்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்!
தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…
View More தேர்தல் ஆணையர்கள் நியமன புதிய சட்டத்திற்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்!மஹுவா மொய்த்ரா டெல்லி இல்லத்தை உடனடியாக காலி செய்ய நோட்டீஸ்!
மஹுவா மொய்த்ரா தனது டெல்லி இல்லத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற குடியிருப்பு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகவும் மற்றும் துபாயைச் சேர்ந்த…
View More மஹுவா மொய்த்ரா டெல்லி இல்லத்தை உடனடியாக காலி செய்ய நோட்டீஸ்!ராகுல்காந்தி குறித்த பேச்சு: காங். எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ்!
பிரதமர் மோடியுடன் ஒப்பிடுகையில் காங். மூத்த தலைவர் ராகுல்காந்தி நிகரான தலைவர் அல்ல என பேசிய கார்த்தி சிதம்பரத்திற்கு கட்சி மாநிலத் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், பிரதமர்…
View More ராகுல்காந்தி குறித்த பேச்சு: காங். எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ்!படத்தின் தலைப்பை மாற்ற விக்னேஷ் சிவனுக்கு ‘எல்ஐசி’ நிறுவனம் நோட்டீஸ்!
லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்தக்கோரி படத் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, எல்.ஐ.சி நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில்…
View More படத்தின் தலைப்பை மாற்ற விக்னேஷ் சிவனுக்கு ‘எல்ஐசி’ நிறுவனம் நோட்டீஸ்!சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை அறிவிப்பு!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்…
View More சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை அறிவிப்பு!