மதக் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தும் விவகாரம் – மத்திய கல்வித்துறைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

குழந்தைகளுக்கு மதக் கல்வி வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் முறைப்படுத்த கோரிய மனு மீது மத்திய கல்வித்துறைச் செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

View More மதக் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தும் விவகாரம் – மத்திய கல்வித்துறைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!