2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை, இந்தியாவை சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இருந்து 100-வது ஆண்டை நோக்கி அழைத்துச் செல்லும்…
View More விவசாயிகளிடம் இருந்து 1,000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்குNirmalaSitharaman
பட்ஜெட் 2022-23: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பட்ஜெட் 2022 தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து நாடாளுமன்றம் வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இதற்காக, மத்திய…
View More பட்ஜெட் 2022-23: மத்திய அமைச்சரவை ஒப்புதல்நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை
2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை, 4-ஆவது முறையாக தாக்கல் செய்ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார். 2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிலை அறிக்கையை,…
View More நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகைவங்கிகள் தனியார்மயம்; திருமாவளவன் எதிர்ப்பு
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கக்கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்திருந்த பட்ஜெட்டில் பல…
View More வங்கிகள் தனியார்மயம்; திருமாவளவன் எதிர்ப்புபட்ஜெட்: இதுவரை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?
1947 முதல் கடந்த ஆண்டு வரை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளது. 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கும்…
View More பட்ஜெட்: இதுவரை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும்! – மத்திய அரசு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை எப்போது தொடங்கலாம் என்பது குறித்து, ஆலோசனை நடத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய…
View More நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும்! – மத்திய அரசு