கோவையில் வரும் மே 8ஆம் தேதி போட்டித் தேர்வர்களுக்கான பயிற்சி முகாமை நியூஸ் 7 தமிழ் & கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்துகிறது. கல்லூரி முடித்தவுடன் பாதிக்கும் மேற்பட்டோர் அரசுப் பணிகளில்…
View More போட்டித் தேர்வரா நீங்கள்…உங்களுக்குத்தான் இது!News7Tamil
உதயமானது நியூஸ் 7 தமிழ் அக்ரி யூட்யூப் சேனல்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்வர் என்கிறது திருக்குறள். இதன் பொருள் உழவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நம்பியே உலகச் சமூகம் இயங்கி வருகிறது என்பதுதான். தமிழ்நாட்டின் உயிர்நாடியாக வேளாண்மையே திகழ்கிறது. டெல்டாவுக்கு…
View More உதயமானது நியூஸ் 7 தமிழ் அக்ரி யூட்யூப் சேனல்மேற்கு தொடர்ச்சி மலையில் பரவும் காட்டுத்தீ
பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதமடைந்துள்ளன. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அகமலை வனப்பகுதியில் பற்றி எரிந்து…
View More மேற்கு தொடர்ச்சி மலையில் பரவும் காட்டுத்தீலயோலா கல்லூரி நிகழ்ச்சி; நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் பேச்சு
நெருக்கடியை சமாளிக்கும் திறனை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று லயோலா பிசினஸ் கல்லூரி நடத்திய நிகழ்ச்சியில் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் வலியுறுத்தினார். சென்னை லயோலா பிசினஸ் கல்லூரி…
View More லயோலா கல்லூரி நிகழ்ச்சி; நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் பேச்சுசட்டவிரோதமாகக் குற்றம் செய்த கும்பல்
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைத் தெரிவிப்பதும், தெரிந்து கொள்வதும் தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிந்தும் கூட, சட்ட விரோதமாகப் பணம் பெற்றுக்கொண்டு பாலினத்தைத் தெரிவித்திருக்கிறது ஒரு கும்பல். திருப்பத்தூர் மாவட்டம், கதிரம்பட்டி…
View More சட்டவிரோதமாகக் குற்றம் செய்த கும்பல்நியூஸ் 7 தமிழின் ‘எக்ஸ்பிரஸ் செயலி’
நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனத்தின் புதிய முயற்சியாக எக்ஸ்பிரஸ் செயலியை நாளை அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார். கடந்த 2014ம் ஆண்டில்…
View More நியூஸ் 7 தமிழின் ‘எக்ஸ்பிரஸ் செயலி’நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய, சென்னை மெளலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழைநீர் பாதிப்பு குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர்…
View More நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!
நியூஸ்7 தமிழின் செய்திகள் இனி http://www.news7tamil.live என்ற புதிய இணையதள பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கடந்த 6 ஆண்டுகளாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் http://www.ns7.tv என்ற…
View More நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!

