Tag : News7Tamil

முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக பொதுக்குழு வழக்கு; தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

EZHILARASAN D
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பின் முழு விவரம் வெளியாகியுள்ளது.  அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம்,   “ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரு கோடி கேட்டு சிறுவனை கடத்தல்; கைதான 4 பேருக்கு குண்டாஸ்

EZHILARASAN D
4 வயது குழந்தையை கடத்தி ஒரு கோடி பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை கைது செய்து குண்டர் தடுப்பு காவலில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம்...
முக்கியச் செய்திகள் உலகம்

சீன உளவுக்கப்பலின் வருகையை ஒத்திவைத்தது இலங்கை அரசு

EZHILARASAN D
சீன உளவுக்கப்பல் இலங்கையில் நுழைய இந்தியா கண்டனம் தெரிவித்ததால் சீன ராணுவ கப்பலின் வருகையை ஒத்திவைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைகோள் கண்காணிப்பு கப்பல், யுவான்வாங் 5...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி

EZHILARASAN D
குளித்தலை அருகே கடம்பர் கோவில் காவிரி ஆற்று பகுதியில் குளிக்கச் சென்ற இரு சகோதரர்களின் உடலை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில் பகுதி காவிரி ஆற்றில் அதிக...
முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரி சட்டப்பேரவையில் வரும் 22ம் தேதி நிதிநிலை அறிக்கை – சபாநாயகர் செல்வம்

EZHILARASAN D
2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வருகின்ற 22ம் தேதி புதுச்சேரி சட்ட பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என சட்டபேரவை தலைவர் செல்வம் தெரிவித்தார். புதுச்சேரி 15 வது சட்டப்பேரவையின் 3...
முக்கியச் செய்திகள் இந்தியா

உரிமை கோராமல் உள்ள ரூ.40,000 கோடியை உரியவர்களிடம் உடனடியாக வழங்க வேண்டும்; உச்சநீதிமன்றம்

EZHILARASAN D
வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களில் உரிமை கோராமல் உள்ள நாற்பதாயிரம் கோடி ரூபாயை உரியவர்களிடம் உடனடியாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உழைத்து, வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தை எதிர்கால தேவைக்கு, பணமாக பெறுவதற்காக வங்கிகளிலும்,காப்பீடு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கனல் கண்ணனை விடுதலை செய்யவில்லை என்றால்…இந்து முன்னணி

EZHILARASAN D
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தடையை மீறி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர் . இந்து கலை இலக்கிய முன்னணி மாநில செயலாளர் கனல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தேசியகொடி வண்ணத்தில் சீர் கொண்டு வந்த தாய்மாமன்

EZHILARASAN D
கடையநல்லூர் பகுதியில் தேசியகொடி வண்ணத்தில் டாரஸ் லாரியில்  சீர்வரிசை கொண்டுவந்ததால் போக்குவரத்து பாதித்தது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேல கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி நர்மதா. இவர்களின் மகளான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி இருவர் பலி

EZHILARASAN D
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில்  இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் அருகில் உள்ள சித்தரசூரை சேர்ந்தவர் நாராயணசாமி...
முக்கியச் செய்திகள் இந்தியா

பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு

EZHILARASAN D
பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பணியாளர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படாததால் பல பொதுத்துறை நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளது. 2021-22ன் வருடாந்திர பகுப்பாய்வு அறிக்கையின் படி, சந்தை மூலதனத்தின் மூலம் பட்டியலிடப்பட்ட முதல் 15 பொதுத்துறை நிறுவனங்களில் பெரும்பாலானவை...