திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஊரில் உள்ள குளத்தை காணவில்லை என விவசாயி ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயன்…
View More குளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!Nellai
அதிக லாபம் ஈட்டும் இயற்கை விவசாயம்; அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நெல்லை விவசாயிகள்
பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டி, பணகுடி விவசாயிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் ,ரோஸ்மியாபுரம் பகுதிகளில் நடப்பாண்டு பாரம்பரிய முறையில்…
View More அதிக லாபம் ஈட்டும் இயற்கை விவசாயம்; அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நெல்லை விவசாயிகள்தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பது தான் புதிய தேசிய கல்வி கொள்கை- எல்.முருகன்
தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பது தான் புதிய தேசிய கல்விக் கொள்கை. சர்வதேச அளவில் போட்டி போடவே தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அகில இந்திய வித்யார்த்தி பரிஷ்த்…
View More தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பது தான் புதிய தேசிய கல்வி கொள்கை- எல்.முருகன்பூக்களின் விலை கிடு கிடு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.6000க்கு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.6000க்கு விற்பனையாகி வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது, நாளை தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகையில் முக்கிய…
View More பூக்களின் விலை கிடு கிடு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.6000க்கு விற்பனைபொங்கல் பண்டிகை; தாம்பரம்-நெல்லை இடையே கூடுதல் ரயில்
பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பயன் பெறும் வகையில், சென்னை தாம்பரம்-நெல்லை இடையே கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை தாம்பரத்தில்…
View More பொங்கல் பண்டிகை; தாம்பரம்-நெல்லை இடையே கூடுதல் ரயில்களைகட்டிய கொண்டாட்டங்கள்!! வாரிசு படத்தை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் வெளியானதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2014ம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரேநாளில்…
View More களைகட்டிய கொண்டாட்டங்கள்!! வாரிசு படத்தை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்…பன்றிகளுக்காக விற்கப்பட்ட அம்மா உணவக இட்லிகள்; அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மனக்காவலம்பிள்ளை நகர் அம்மா உணவகத்தில் முதியோர் ஒருவருக்கு இட்லி கேட்டபோது இல்லை என கூறிவிட்டு இரண்டு ரூபாய்க்கு பன்றிகளுக்கு இட்லி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருநெல்வேலி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில்…
View More பன்றிகளுக்காக விற்கப்பட்ட அம்மா உணவக இட்லிகள்; அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை’இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின்
இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழின் இலக்கியச் செழுமையை உலகறியச் செய்யும் வகையில் பொருநை இலக்கியத் திருவிழா தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு நாட்கள்…
View More ’இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின்குளிக்கச் சென்ற இடத்தில் திடீர் வெள்ளம் – 15 பேரை மீட்கும் பணி தீவிரம்
திருநெல்வேலி அருகே கன்னிமாறன் ஓடையில் குளிக்க சென்ற பதினைந்து பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை…
View More குளிக்கச் சென்ற இடத்தில் திடீர் வெள்ளம் – 15 பேரை மீட்கும் பணி தீவிரம்மழைநீர் பாதிப்பு குறித்து இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் – நெல்லை மாவட்ட நிர்வாகம் தகவல்
பருவமழையை முன்னிட்டு மக்கள் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் குறித்த விபரங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்யும் முறையை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்துகிறது. நெருங்கி வரும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு…
View More மழைநீர் பாதிப்பு குறித்து இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் – நெல்லை மாவட்ட நிர்வாகம் தகவல்