சரத் பவார் கட்சிக்கு புதிய பெயரை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்!
தேசியவாத காங்கிரஸ் கட்சி, அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சரத் பவாரின் கட்சிக்கு புதிய பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார்....