ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் தன்னை அழைக்க வேண்டாம் என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
View More என்னை இனி ‘ஜெயம் ரவி’ என அழைக்க வேண்டாம் – நடிகர் கோரிக்கை!jayam ravi
பொங்கலுக்கு வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட்…
View More பொங்கலுக்கு வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’!ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘காதலிக்க நேரமில்லை’ இரண்டாவது சிங்கிள் வெளியானது!
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இரண்டாவது பாடலான ‘லாவண்டர் நேரமே’ இன்று வெளியானது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு,…
View More ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘காதலிக்க நேரமில்லை’ இரண்டாவது சிங்கிள் வெளியானது!நாளை வெளியாகிறது ‘காதலிக்க நேரமில்லை’ இரண்டாம் சிங்கிள்!
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயண்ட் மூவிஸ்…
View More நாளை வெளியாகிறது ‘காதலிக்க நேரமில்லை’ இரண்டாம் சிங்கிள்!வெளியானது ஜெயம் ரவியின் ‘ #Brother ‘ ட்ரெய்லர்!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரமர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை…
View More வெளியானது ஜெயம் ரவியின் ‘ #Brother ‘ ட்ரெய்லர்!‘மெதக்குது காலு ரெண்டும்’ – வெளியானது #Brother படத்தின் புதிய பாடல்!
பிரதர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மெதக்குது காலு ரெண்டும்’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எம்.…
View More ‘மெதக்குது காலு ரெண்டும்’ – வெளியானது #Brother படத்தின் புதிய பாடல்!#JR34 | ஜெயம் ரவி படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!
ஜெயம் ரவியின் 34வது படத்தில் பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான சைரன், இறைவன், திரைப்படங்கள் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றன. இதனைத்…
View More #JR34 | ஜெயம் ரவி படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!#Brother படத்தின் புதிய பாடல் |போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!
ஜெயம் ரவி நடிக்கும் ‘ பிரதர் ‘ படத்தின் புதிய பாடல் நாளை மாலை 5மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு…
View More #Brother படத்தின் புதிய பாடல் |போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!#JR34 | ‘டாடா’ பட இயக்குநருடன் கைகோர்க்கும் #JayamRavi!
ஜெயம்ரவியின் 34வது படத்தை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குவதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான சைரன், இறைவன், திரைப்படங்கள் சிறப்பான விமர்சனங்களைப்…
View More #JR34 | ‘டாடா’ பட இயக்குநருடன் கைகோர்க்கும் #JayamRavi!“விவாகரத்து ஜெயம் ரவியின் தனிப்பட்ட முடிவு… அவருடன் பேச தயார்” – #Aarti அறிக்கை!
விவாகரத்து ஜெயம் ரவி எடுத்த தனிப்பட்ட முடிவு எனவும், தான் அவருடன் பேச தயாராக இருப்பதாகவும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக கடந்த…
View More “விவாகரத்து ஜெயம் ரவியின் தனிப்பட்ட முடிவு… அவருடன் பேச தயார்” – #Aarti அறிக்கை!