விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’ படத்தின் முதல் பாடல் வெளியானது.
View More “என்னடி சித்திரமே இங்க நீ பத்திரமே…” – ‘தலைவன் தலைவி’ பட முதல் பாடல் வெளியீடு!Nithya Menen
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘காதலிக்க நேரமில்லை’ இரண்டாவது சிங்கிள் வெளியானது!
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இரண்டாவது பாடலான ‘லாவண்டர் நேரமே’ இன்று வெளியானது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு,…
View More ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘காதலிக்க நேரமில்லை’ இரண்டாவது சிங்கிள் வெளியானது!#IdliKadai | மீண்டும் இணையும் தனுஷ் – நித்யா மேனன்!
தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நடிப்பதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில்…
View More #IdliKadai | மீண்டும் இணையும் தனுஷ் – நித்யா மேனன்!தேசிய விருது வாங்கிய பின் நித்யா மேனன் கொடுத்த புது அப்டேட்!
தேசிய விருது வாங்கிய பின் நடிகை நித்யா மேனன் தான் அடுத்தடுத்து நடித்துவரும் புதுப்படங்களில் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா. அதன்பின், தமிழ், மலையாளம்,…
View More தேசிய விருது வாங்கிய பின் நித்யா மேனன் கொடுத்த புது அப்டேட்!பெயருக்கு பின்னால் சாதி பெயரா? – விளக்கம் அளித்த #NithyaMenen!
நடிகை நித்யா தனது பெயருக்கு பின்னால் உள்ள மெனன் சாதியப் பெயரல்ல என விளக்கமளித்துள்ளார். 2006-ம் ஆண்டில் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நித்யா மேனன். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு…
View More பெயருக்கு பின்னால் சாதி பெயரா? – விளக்கம் அளித்த #NithyaMenen!