”ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம்”

ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.   கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் “கோவை மறந்த விடுதலை என்ற வரலாறு மீட்பு மாநாடு”…

View More ”ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம்”

திருமண விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன்

பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களுடைய விருப்பமாக உள்ளது என தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், பெற்றோர்களின் விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.   ராஜீவ்காந்தி…

View More திருமண விருப்பத்தை பேரறிவாளன் நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன்

மனிதனை மனிதன் சுமப்பது கைவிடப்பட வேண்டும்: இரா.முத்தரசன்

மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தர்மபுரம் ஆதினத்தின் பட்டனப் பிரவேச நிகழ்வு…

View More மனிதனை மனிதன் சுமப்பது கைவிடப்பட வேண்டும்: இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி: திமுக

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவி மற்றும் பவானி, புளியங்குடி, அதிராம்பட்டிணம், போடிநாயக்கனூர் நகராட்சி துணை தலைவர்கள் பதவிகளும்…

View More இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி: திமுக

திருமண வீட்டில் எதிர்பாராத சோகம்: 14 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியவர்களின் வாகனம் பள்ளதாக்கில் விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வு அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் போலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த…

View More திருமண வீட்டில் எதிர்பாராத சோகம்: 14 பேர் உயிரிழப்பு

”நாட்டில் மத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக செயல்படுகிறது” – முத்தரசன்

நாட்டில் மத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பத்தூர் நகராட்சியில் தேர்தல் பரப்புரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்…

View More ”நாட்டில் மத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக செயல்படுகிறது” – முத்தரசன்

குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுப்பு: முத்தரசன் கண்டனம்

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுத்த ஒன்றிய அரசுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட…

View More குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுப்பு: முத்தரசன் கண்டனம்

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் : முத்தரசன் கோரிக்கை

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும்…

View More விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் : முத்தரசன் கோரிக்கை

தற்காத்துக்கொள்ள முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முத்தரசன்

மக்களின் பிரச்னை பற்றி கவலைப்படாமல் தங்களை தற்காத்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முயற்சிப்பதாக முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்,…

View More தற்காத்துக்கொள்ள முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முத்தரசன்

கொங்கு நாடு சர்ச்சை: கண்டனம் தெரிவித்து சிபிஐ அறிக்கை

தமிழ்நாட்டில் இருந்து கொங்கு நாடு என தனியாக பிரிக்கப்படும் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் அமைப்பு…

View More கொங்கு நாடு சர்ச்சை: கண்டனம் தெரிவித்து சிபிஐ அறிக்கை