வரும் நாட்களின் மாநில அரசாங்கம் எப்படி மேற்கு மாவட்ட மக்களின் கோரிக்கையைக் நிறைவேற்றுகிறதோ அதன் அடிப்படையில் கொங்குநாடு பரீசிலைனை வரலாம் என பாஜகவின் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.…
View More மாநில அரசின் செயல்பாட்டை பொறுத்தே கொங்குநாடு பரிசீலனை – வானதி சீனிவாசன்Kongu naadu
கொங்கு நாடு என்று பயன்படுத்தப்பட்டது ஏன்? – எல்.முருகன் விளக்கம்
பதவியேற்பு விழாவின்போது சுயவிவரக் குறிப்பில் கொங்குநாடு என்ற பதம் பயன்படுத்தப்பட்டது Clerical Mistake என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 7ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, புதிதாக 43 அமைச்சர்கள்…
View More கொங்கு நாடு என்று பயன்படுத்தப்பட்டது ஏன்? – எல்.முருகன் விளக்கம்கொங்கு நாடு சர்ச்சை: கண்டனம் தெரிவித்து சிபிஐ அறிக்கை
தமிழ்நாட்டில் இருந்து கொங்கு நாடு என தனியாக பிரிக்கப்படும் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் அமைப்பு…
View More கொங்கு நாடு சர்ச்சை: கண்டனம் தெரிவித்து சிபிஐ அறிக்கை