முக்கியச் செய்திகள் Local body Election

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி: திமுக

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவி மற்றும் பவானி, புளியங்குடி, அதிராம்பட்டிணம், போடிநாயக்கனூர் நகராட்சி துணை தலைவர்கள் பதவிகளும் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி: ஒதுக்கியது திமுக

மேலும், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் ஆகிய பேரூராட்சி தலைவர் பதவிகள் மற்றும் கூத்தைப்பார், ஊத்துக்குளி, மேலசொக்கநாதபுரம், கீரமங்கலம், சேத்தூர், ஜம்பை ஆகிய பேரூராட்சி துணை தலைவர்கள் பதவிகளும் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்

Halley Karthik

விடுமுறை தினம்: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

G SaravanaKumar

சிங்காரச் சென்னை 2.0 புதிய திட்டம் செயல்படுத்தப்படும்: ஆளுநர் உரை

Halley Karthik