முலாயம் சிங் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் இறுதி சடங்கில் தமிழகத்தின் சார்பில் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதியை நிறுவியவர்...