உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கங்கை நதியின் கரையில் கண்கவர் வாணவேடிக்கை நடத்தப்பட்டதாக வீடியோ கிளிப் ஒன்று வைரலாகி வருகிறது
View More பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் பட்டாசுகளால் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டதா? – உண்மை என்ன?கும்பமேளா
மகாகும்பமேளாவின் கடைசி நாளில் விமானப்படை திரிசூலம் வடிவில் சாகச நிகழ்ச்சி நடத்தியதா? – வைரல் படம் உண்மையா?
மகா கும்பமேளாவின் கடைசி நாளில் பிரயாக்ராஜில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More மகாகும்பமேளாவின் கடைசி நாளில் விமானப்படை திரிசூலம் வடிவில் சாகச நிகழ்ச்சி நடத்தியதா? – வைரல் படம் உண்மையா?மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்து என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் ஒரு பகுதியான மௌனி அமாவாசை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது ஏற்பட்ட விபத்து என ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்து என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?டெல்லி கூட்டநெரிசல் விபத்து – அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்றதாக வைரலாகும் ரயிலின் காணொலி உண்மையா?
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து பயணிகள் ஏற்றிச் சென்ற ரயில் என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
View More டெல்லி கூட்டநெரிசல் விபத்து – அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்றதாக வைரலாகும் ரயிலின் காணொலி உண்மையா?மகாகும்பமேளாவின் சிறப்பான ஏற்பாடுகளுக்காக பிரபல பாடகரான தில்ஜித் தோசன்ஜ் உ.பி அரசை பாராட்டினாரா? – Fact Check
நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் உத்தரபிரதேச அரசின் ஏற்பாடுகளைப் பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசன்ஜ் பாராட்டுவதாகக் கூறும் ஒரு காணொலியை சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
View More மகாகும்பமேளாவின் சிறப்பான ஏற்பாடுகளுக்காக பிரபல பாடகரான தில்ஜித் தோசன்ஜ் உ.பி அரசை பாராட்டினாரா? – Fact Checkமுலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவை உ.பி போலீசார் ஆபாசமாக பேசியதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?
உத்திர பிரதேச காவல்துறையினர் அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை ஆபாசமாக திட்டுவதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியானது.
View More முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவை உ.பி போலீசார் ஆபாசமாக பேசியதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?