திருப்பூர் குமரன் மணிமண்டபம் – பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தகவல்!

திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

View More திருப்பூர் குமரன் மணிமண்டபம் – பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தகவல்!

“பாஜக கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு !

பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

View More “பாஜக கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு !

2,545 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் பதில்!

தமிழகத்தில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

View More 2,545 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் பதில்!

“பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

View More “பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை!

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

View More வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் !

தமிழ்நாடு சட்டசபையில் இன்று காலை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

View More தமிழ்நாடு சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் !

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 21 ஆயிரத்து 906 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

View More மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

“முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

View More “முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கவிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

View More ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

“அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி !

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி !