உலக முதலீட்டாளர்கள் மாநாடு! மாஸ் காட்டிய டாப் 10 நிறுவனங்கள்!

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், உலகெங்கும் புகழ் பெற்ற பல இந்திய நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. அவற்றில் அதிக முதலீடு செய்யும் நிறுவனங்கள் அடிப்படையில் டாப் 10 நிறுவனங்கள்…

View More உலக முதலீட்டாளர்கள் மாநாடு! மாஸ் காட்டிய டாப் 10 நிறுவனங்கள்!

30 ஆண்டுகளுக்குப்பின் கீபோர்டில் மாற்றம் – மைக்ரோசாப்ட் அதிரடி!

30 ஆண்டுகளில் இல்லாத மாற்றமாக விண்டோஸ் கீபோர்டில் ‘கோபைலட்’ ஏஐ பயன்படுத்துவதற்கான பட்டனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் 1994-ம் ஆண்டில் விண்டோஸ் மெனு உபயோகத்துக்கான ஸ்டார்ட் பட்டன்…

View More 30 ஆண்டுகளுக்குப்பின் கீபோர்டில் மாற்றம் – மைக்ரோசாப்ட் அதிரடி!

மீண்டும் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு திரும்பும் சாம் ஆல்ட்மேன்!

ஓபன்ஏஐ நிறுவனம், சாம் ஆல்ட்மேனை மீண்டும் தலைமை பொறுப்பில் நியமித்துள்ளது. கடந்த வார இறுதியில் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாம் ஆல்ட்மேனை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியது.…

View More மீண்டும் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு திரும்பும் சாம் ஆல்ட்மேன்!

ChatGPT-க்கு போட்டியாக களத்தில் குதித்த கூகுள் – வருகிறது கூகுள் ‘Bard’

சாட்ஜிபிடி-க்கு (ChatGPT) போட்டியாக கூகுள் நிறுவனத்தின் ‘பார்டு’ (Bard) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட் விரைவில் அனைவரது பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி…

View More ChatGPT-க்கு போட்டியாக களத்தில் குதித்த கூகுள் – வருகிறது கூகுள் ‘Bard’

800 பேருக்கு வேலை வாய்ப்பு; சொமேட்டோ நிறுவனம் அறிவிப்பு

உலக அளவில் பெருநிறுவனங்கள் அடுத்தடுத்து  பணி நீக்கத்தை அறிவித்துள்ள நிலையில் சொமேட்டோ நிறுவனம் 800 பேருக்கு வேலை வாய்ப்பு குறித்து  அறிவித்துள்ளது.   சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த…

View More 800 பேருக்கு வேலை வாய்ப்பு; சொமேட்டோ நிறுவனம் அறிவிப்பு

தொடரும் பணி நீக்கம்: ஷேர்சாட் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு..

ட்விட்டர், அமேசான், கூகுள் , மெட்டா போன்ற பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ஷேர்சாட்டும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக…

View More தொடரும் பணி நீக்கம்: ஷேர்சாட் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு..

11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் பணியாளர்களில் 5 சதவீதம் பேரை இன்று பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக பல மென்பொருள் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும்…

View More 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்

மைக்ரோசாஃப்ட் CEO சத்ய நாதெல்லாவுக்கு ‘பத்ம பூஷன்’ விருது

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) சத்ய நாதெல்லா ‘பத்ம பூஷன்’விருதைப் பெற்றுள்ளார். இந்தியாவில் உள்நாட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்து விவாதிப்பதற்காக,…

View More மைக்ரோசாஃப்ட் CEO சத்ய நாதெல்லாவுக்கு ‘பத்ம பூஷன்’ விருது

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை நிறுத்தம்- மைக்ரோசாப்ட்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தேடு பொறி நாளை முதல் அதன் சேவையை நிறுத்தவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 1995ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் சேவையை, இணையத்தை பயன்படுத்தத் தொடங்கிய எவரும் பயன்படுத்தாமல் இருந்திருக்க…

View More இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை நிறுத்தம்- மைக்ரோசாப்ட்

முன்னாள் மனைவியுடன் மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்: பில்கேட்ஸ்

தனது முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய பில்கேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த ஆண்டு தனது மனைவி மெலிண்டாவை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஜென்னர், ரோரி, போப் ஆகிய…

View More முன்னாள் மனைவியுடன் மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்: பில்கேட்ஸ்