தொழில்நுட்ப கோளாறு நீங்கி விமான நிலையங்கள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் இயங்குதளம் முடங்கியது.…
View More மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை…பயணிகள் நிம்மதி!microsoft
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம் – டாக்கா விமான நிலையத்தில் 106 தமிழக மாணவர்கள் சிக்கி தவிப்பு!
மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், 106 தமிழக மாணவர்கள் வங்கதேசத்தின் டாக்கா விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் தீடிரென இயங்காததால் உலகம் முழுவதும் பல துறைகளில் அசாதாரண…
View More மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம் – டாக்கா விமான நிலையத்தில் 106 தமிழக மாணவர்கள் சிக்கி தவிப்பு!“விண்டோஸ் BSOD சைபர் தாக்குதல் அல்ல” – CrowdStrike சிஇஓ விளக்கம்!
உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணம் இல்லை என CrowdStrike சிஇஓ தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ்…
View More “விண்டோஸ் BSOD சைபர் தாக்குதல் அல்ல” – CrowdStrike சிஇஓ விளக்கம்!உலகளவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு…இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!
உலகளவில் மைக்ரோசாப்ட் மென்பொருள் செயலிழந்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் உள்ளிட்டவை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் 365, XBox, Outlook ஆகியவை செயலிழந்துள்ளது. இதனால் மீடியா, தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை,…
View More உலகளவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு…இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!OpenAI நிர்வாக குழு பொறுப்பிலிருந்து மைக்ரோசாப்ட் விலகல்!
செயற்கை தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐயின் நிர்வாக குழுவில் பார்வையாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. சாட்ஜிபிடி உள்ளிட்ட வலிமையான செயற்கை தொழில்நுட்ப தளங்களை ஓபன்ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், ஓபன்ஏஐ நிறுவனத்தின்…
View More OpenAI நிர்வாக குழு பொறுப்பிலிருந்து மைக்ரோசாப்ட் விலகல்!Open AI உடன் இணையும் ஆப்பிள்? வெளியான தகவல்!
உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்ட ஆப்பிள் நிறுவனம் செய்யறிவு (AI) தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐயும் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிளின் இயங்குதளமான ஐஓஎஸ் 18ல், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தொழில்நுட்பம் அறிமுகமாகவுள்ளதாக தகவல்…
View More Open AI உடன் இணையும் ஆப்பிள்? வெளியான தகவல்!பாடும் மோனாலிசா ஓவியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலக அளவில் இன்றும் பேசப்படுவது மோனாலிசா ஓவியம். இந்த ஓவியம் 16-ம் நூற்றாண்டில் லியோனார்டோ…
View More பாடும் மோனாலிசா ஓவியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!“ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க திட்டம்” – மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!
இந்திய மக்களவை தேர்தலை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனா சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…
View More “ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க திட்டம்” – மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைமை பொறுப்பேற்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர்!
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலூரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். …
View More மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைமை பொறுப்பேற்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர்!AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: விளக்கமளிக்கும் பில்கேட்ஸ்!
AI தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் காலியாகும் என்பது உண்மை கிடையாது என தொழிலதிபர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை,…
View More AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: விளக்கமளிக்கும் பில்கேட்ஸ்!