11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள மெட்டா; மேலும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்?
மெட்டா 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் மேலும் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாகப் பொருளாதார அறிஞர்கள் எச்சரித்து...