எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாவட்ட…
View More ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனைmeeting
இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு!
இந்துக்கள் எப்படி ‘காஃபிர்’ (நம்பிக்கை இல்லாதவர்கள்) ஆக முடியும்? என இஸ்லாமிய அமைப்புகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் இஸ்லாமிய அமைப்பின்…
View More இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு!துறை வாரியான திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் அனைத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைவாரியாக…
View More துறை வாரியான திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனைஅனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்துறை அரசு செயலாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு விரிவான ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும்…
View More அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனைசென்னை மாநகராட்சியின் வருவாயை பெருக்க நடவடிக்கை – மேயர் பிரியா
சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டடத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் துணைமேயர்…
View More சென்னை மாநகராட்சியின் வருவாயை பெருக்க நடவடிக்கை – மேயர் பிரியாஅண்ணா தொழிற்சங்க பேச்சு வார்த்தையில் இழுபறி
அண்ணா தொழிற்சங்கத்தின் 14வது ஊதிய ஒப்பந்த 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதையடுத்து மீண்டும் நாளை பேச்சுவார்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் அண்ணா…
View More அண்ணா தொழிற்சங்க பேச்சு வார்த்தையில் இழுபறிகுண்டுராவ் கார் மீது தாக்குதல் எதிரொலியாக, நிர்வாகிகள் 5 பேர் தற்காலிக நீக்கம்
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை அவமானப்படுத்தி அவரது காரை சேதப்படுத்திய 5 நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக…
View More குண்டுராவ் கார் மீது தாக்குதல் எதிரொலியாக, நிர்வாகிகள் 5 பேர் தற்காலிக நீக்கம்இலவச பேருந்தால் போக்குவரத்து துறைக்கு இழப்பு இல்லை- அமைச்சர்
மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தின் மூலம் போக்குவரத்து துறைக்கு இழப்பு இல்லை. அதற்கான நிதியை முதலமைச்சர் வழங்கி விடுகிறார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில்…
View More இலவச பேருந்தால் போக்குவரத்து துறைக்கு இழப்பு இல்லை- அமைச்சர்ஆளுநருடனான சந்திப்பில் அரசியல் பேசினோம்- நடிகர் ரஜினிகாந்த்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ஆளுநருடனான சந்திப்பில் அரசியல் பேசியதாக தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர்…
View More ஆளுநருடனான சந்திப்பில் அரசியல் பேசினோம்- நடிகர் ரஜினிகாந்த்கனமழை எச்சரிக்கை; மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரினை எதிர்கொள்ள…
View More கனமழை எச்சரிக்கை; மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை