‘மதுரை சித்திரை திருவிழாவின், ஒரு பகுதியான செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கணவனை இழந்தவருக்கு செங்கோல் வழங்கக் கூடாது’ என உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த…
View More “கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது”? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!meenakshi amman temple
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா – இன்று கொடியேற்றம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில்,…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா – இன்று கொடியேற்றம்!மதுரை சித்திரை திருவிழா – ஏப்.12ல் கொடியேற்றம்!
உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள்…
View More மதுரை சித்திரை திருவிழா – ஏப்.12ல் கொடியேற்றம்!உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப…
View More உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்!மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர வீதி உலா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர வீதி உலா திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 12 மாதங்களும் திருவிழா…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர வீதி உலா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் நவீன இயந்திர செயல்பாடுகளை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார். மதுரை…
View More மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் : ரூ.5 கோடிக்கு விற்பனை – நியூஸ்7 தமிழ் கேள்விக்கு RTI ல் தகவல்
மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு…
View More மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் : ரூ.5 கோடிக்கு விற்பனை – நியூஸ்7 தமிழ் கேள்விக்கு RTI ல் தகவல்சூரிய கிரகணம் – மதுரை மீனாட்சியம்மன் கோயில் கீழ் உள்ள 23 கோயில்களில் நடை அடைப்பு
சூரிய கிரகணம் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள 23 கோயில்களிலும் காலை 11 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை இன்று…
View More சூரிய கிரகணம் – மதுரை மீனாட்சியம்மன் கோயில் கீழ் உள்ள 23 கோயில்களில் நடை அடைப்புமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா அறிவிப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவில் 12 திருவிளையாடல் நிகழ்வுகளும், சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா அறிவிப்புமீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – பணி தொடக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலை புனரமைக்க திட்ட வரையறை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை புனரமைக்க கோவில் நிர்வாகம்…
View More மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – பணி தொடக்கம்